தொடர்பு கொள்ள

உங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா? மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா? அவசர உதவிக்கு (சென்னையில்) அணுகுங்கள்:-

(Save Indian Family Foundation)

Sureshram 9941012958
Ranjan 9840443555
Kalai 9445119559
All India: +91 9243473794

AIMWA அமைப்பைச் சார்ந்த நண்பர்களின் பட்டியல் இந்த இடுகையில் ஊர்வாரியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்தந்த ஊர்களில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

தவிர, உங்களுக்கு 498A, Domestic Violence Act, Maintenance, Divorce போன்ற பிரச்னைகளுக்கு உதவி தேவையெனில் இதன்கீழ் காணும் படிவத்தின் மூலமும் Save Indian Family Movement, All India Men’s Welfare Association போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பிரச்னைகளை எழுதி, எங்களைத் தொடர்பு கொள்ள இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உள்ளிடவும்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிரவும் இதன்மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Advertisements
%d bloggers like this: