தொகுப்பு

Archive for the ‘அறிவிப்பு’ Category

tamil498a தளத்தின் புது முகவரி!

இந்த வலைப்பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

இனிமேல் இந்த வலைப்பதிவு அதன் சொந்த மனையில் செயல்படும்.

ஆம். இதன் வலை முகவரி இனிமேல்: http://www.tamil498a.com/

உங்கள் bookmarks/favourites களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள்!

கடந்த 30-11-2009 முதல் கூகிளாண்டவர், http://tamil498a.blogspot.com/ என்னும் முந்தைய பிளாக்ஸ்பாட் பதிவை தமிழிஷ் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருந்ததைக் காரணம் காட்டி (வாக்களிக்கும் சேவை) முடக்கி வைத்து விட்டார்.

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால் இதற்குக் காரணமான தமிழிஷ் தளம் நல்ல பிள்ளையாகி விட்டது. இணைப்பு கொடுத்திருந்த பதிவுதான் இன்னும் முடங்கி நிற்கிறது!

ஆனாலும் பிளாக்ஸ்பாட் இலவச சேவை தானே, எந்த நேரமும் சுவிட்சை ஆஃப் செய்ய்யப்பட்டு விடலாம்!

ஆகையால் இந்த தனிப்பெயர் (டொமையின்), தனி வீடு, சுதந்திர செயல்பாடு!

அனைவரும் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்!

நன்றி!!

Advertisements