இல்லம் > பெண் விடுதலை > பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!

பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!

இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காகவே (ரவிக், லிப்ஸ்டிக், பாப், ஏசி ரூம் சகிதம் கால்மேல் கால் போட்டு அமர்ந்து) அல்லும் பகலும் உழைத்து ஓடாகத் தேயும் மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகளும், டுபாக்கூர் என்.ஜி.ஓ-க்களும் ஒருசேரப் “போராடி”ப் பெற்றுக் கொடுத்திருக்கும் Sec 498A IPC மற்றும் D.V.Act போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரத்துக்கு மேல் பொய் வழக்குகளைப் போட்டு, கணவனையும், அவனுடைய வயதான பெற்றோர்களையும், மற்றும் உடன் பிறப்புகளையும் கைது செய்து உள்ளே தள்ளும் போக்கு நீடிக்கும் வரை இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வது கொடிய நச்சுப் பாம்பை இடுப்பில் கட்டிக் கொள்வது போலத்தான்!

விழிப்புடன் இருந்தால் பிழைப்பீர்கள்! ”இல்லை, நாங்கள் விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து சாவோம்” என்றால் அது உங்கள் விதி!

இதோ, அண்மைய குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள கட்டுரை:-

(பட்ங்கள் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்)

இந்தியப் பெண்களா, ஐயையோ!

Your parents are sure to get arrested on false dowry charges if you marry an Indian Girl

Marrying Indian girls is dangerous

இந்தியப் பெண்கள் பொய்க் கேசு போட்டு உங்களை ஜெயிலுக்கு அனுப்புவார்கள்

498A case will haunt you if you marry an Indian girl

Advertisements
 1. 2:13 பிப இல் 2010-01-18

  “இந்திய பெண்ணா ஐயோ வேண்டாம்” எதாவது குறூப் இருந்தா சொல்லுங்க சேர் நானும் சேரனும்.
  நாடகம், படங்களின் பாதிப்பா இருக்குமோ என்று நினைத்தேன். இல்லை, அனைவருக்கும் 6 ஆறிவு இருப்பதாக கேள்வி!
  தானும் கெட்டு, ஒரு குடும்பத்தையும் கெடுக்குறதுல இதுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்.
  இதுக்கு வெள்ளக்காரிகளே ஒகே. பிரச்சனை என்றாலும், மனுசனுக்கு மட்டும் தான்.

 2. Suresh ram
  3:05 பிப இல் 2010-01-18

  நீங்கள் இங்கு போய் பாருங்கள்

  http://marumagal.blogspot.com/

  http://ipc498a-crematorium.blogspot.com/

 3. 9:56 முப இல் 2010-01-19

  //பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!//

  ஐயா ​தெய்வங்க​ளே! சரிய ​சொன்னிங்க ​போங்க…

  கல்யாணம் நடந்து 7மாதம் கூட ஆகல அதுக்குல்ல வரதட்ச​ணை ​கேட்டு வயித்துல உதச்சான் அப்புறம் பணம் ​கேட்டு சுத்துல உதச்சான்னு ஆபாச வக்கிர ​க​தை கட்டி கல்யாணத்துக்கு வந்த பாவத்துக்காக என்​னோட தம்பி நண்பரின் தாயார் அப்புறம் எங்கம்மா தம்பி எல்லா​ரையும் உள்ள புடிச்சி ​போட்டுச்சி பத்தினி ​தெய்வம் (அதாங்க என்​னோட ​பொண்டாட்டி (??) )

  அப்படி​யெ இந்திய ​பெண்க​ளை கல்யாணம் கட்டிகனும்னா

  கல்யாணத்துக்கு முனட்னாடியெ வீட்டுல உள்ள எல்லாருக்கும் முன்ஜாமின் எடுத்து வச்சிட்டு கல்லயாணம் பண்ணிக்​கோங்க சாமி​யோ…..

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: