தொகுப்பு

Archive for ஜனவரி, 2010

வெற்றி, வெற்றி, பெண்ணியவாதிகளின் முயற்சி முழு வெற்றி!

முழங்கட்டும், சங்கொலி!

இந்தியப் பெண்கள் ஆணாதிக்க சமூகத்திலிருந்து முழு விடுதலை அடைந்து விட்டனர். இந்த மகத்தான சாதனைக்கு முழுக் காரணமாக அமைந்த பெருமை AIDWA போன்ற பெண் விடுதலை இயக்கங்களுக்கும், மற்றும் ஆண்களை அழித்து பெண்களை முன்னேற்றத் துடிக்கும் ஜொள்ளு ஸ்பெஷலிஸ்டு கிழக் கோட்டான்களுக்குமே சேரும்!

இதுநாள் வரை கள்ளக் காதலுக்கு பலியாகிக் கொண்டிருந்தவர்கள் அப்பாவி கணவன்மார்கள்தான் என்பதால் நம் சமூகம் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் கணவர்கள்தானே சாகிறார்கள், எப்படியும் கல்யாணம் என்று ஒன்று ஆகிவிட்டால் கணவன் ஒன்று சிறைக்குப் போக வேண்டும் இல்லாவிட்டால் கள்ளக்காதல் மனைவியின் கையால் சாகடிக்கப்பட வேண்டியவந்தானே என்ற கருத்தில் அதைப் பற்றி கவலைப் படாமல் இதுகாரும் இருந்து கொண்டிருந்தது. Husband is an expendable commodity.

ஆனால், இப்போது கள்ளக்கதல் கொலை என்பது கணவனைத் தாண்டி, கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் பேதைகளின் உடன் பிறந்த சகோதரர்களையும் பெற்ற தாயையும் தாக்கத் தொடங்கிவிட்டது இதன் பரிணாம வளர்ச்சியைக் காண்பிக்கிறது!

இதோ, இதைப் படித்துவிட்டு முரசு கொட்டுங்கள்:-

கள்ளக்காதலை கண்டித்த அண்ணனை வெட்டிக் கொன்ற தங்கை
தடுத்த தாய்க்கும் சரமாரி வெட்டு

ஜெயங்கொண்டம், ஜன.23 – 2010. தினத்தந்தி

கள்ளக்காதலை கண்டித்த அண்ணனை தங்கை வெட்டிக்கொன்றார். இதை தடுத்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெறிசெயலில் ஈடுபட்ட தங்கையை போலீசார் கைது செய்தனர்.

தங்கை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). இவரது மனைவி கண்ணகி (வயது43). இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.

ராஜேந்திரனின் தங்கை ராஜாத்தி(வயது38). இவரை காங்கேயங்குறிச்சியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். தனது தங்கைக்கு சொந்த ஊரிலேயே ராஜேந்திரன் வீடு கட்டி கொடுத்து தங்க வைத்திருந்தார்.

கள்ளத்தொடர்பு

ராஜாத்தி அதே பகுதியை சேர்ந்த சில ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய அண்ணன் ராஜேந்திரன் கண்டித்தார். ராஜாத்தியை மீண்டும் அவருடைய கணவர் ஊருக்கே அனுப்பி வைத்தார். இதனால் அண்ணன் மீது ராஜாத்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

வெறியாட்டம்

தன் இன்ப வாழ்வுக்கு இடைனிறாக இருக்கும் அண்ணன் ராஜேந்திரனை தீர்த்து கட்ட ராஜாத்தி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு சூரியமணலுக்கு ராஜாத்தி வந்தார். ராஜாத்தியின் தாய் கமலம், அண்ணன் ராஜேந்திரன் ஆகியோர் இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கேட்டனர். அதற்கு இரவு 11 மணி ஆகி விட்டது. எனக்கு தலைவலியாக இருக்கிறது. நான் வீட்டில் இரவு தங்கி விட்டு காலையில் ஊருக்கு சென்று விடுகிறேன் என்று ராஜாத்தி கூறினார்.

பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். விடியற்காலை 4 மணியளவில் ராஜாத்தி படுக்கையில் இருந்து எழுந்தார். வீட்டில் ராஜேந்திரன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். தனது கொலை திட்டத்தை நிறைவேற்ற இது தான் சரியான நேரம் என்று ராஜாத்தி முடிவு செய்தார். வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ராஜேந்திரனின் கழுத்து, மார்பு, கை, வயிறு என்று சரமாரியாக வெட்டினார். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அவர் வலியால் அலறினார். ராஜேந்திரனின் அந்த சத்தத்தை கேட்டு அவருடைய தாய் கமலம் ஓடி வந்தார். ராஜேந்திரனை வெட்டுவதை தடுக்க முயன்றார். அவரையும் ராஜாத்தி வெட்டினார். வெறியாட்டம் ஆடிய ராஜாத்தி அங்கிருந்து தப்பி ஓடினார். ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

கைது

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கமலத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்காதலுக்காக சொந்த அண்ணனையே கொன்றுவிட்டு பதுங்கியிருந்த ராஜாத்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

Advertisements

திருமணத்தன்று டிமிக்கி கொடுத்து ஓடிய பெண்

மணப்பெண் ஓட்டம்- பரிதவித்த மாப்பிள்ளை

சனிக்கிழமை, ஜனவரி 23, 2010. செய்தி – தட்ஸ்தமிழ்

சென்னை: காதலனை மணப்பதற்காக திருமண வீட்டில் இருந்து வெளியேறிய மணமகள் போலீஸ் உதவியடன் பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த மாப்பிள்ளைக்கு ‘திடீர்’ மணமகளுடன் திருமணம் நடந்து முடிந்தது.

சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரியா (19). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தன்னுடன் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த பாஸ்கரை (28) காதலித்து வந்தார். ஆனால் பிரியாவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட்டனர்.

மேலும் பிரியாவிற்கு மாப்பிள்ளையாக சொந்த தாய் மாமனையே தேர்வு செய்தனர். இது பிரியாவிற்கு பிடிக்காததால் பெற்றோருடன் சண்டை போட்டார்.

தனது காதலனிடமும் தகவலைக் கூறி, எங்காவது ஓடி விடலாமா என கேட்டார். ஆனால், காதலன் பாஸ்கர் பொறுத்திருக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் பிரியாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்தினம் இரவு மண்டபத்தில் திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.

அப்போது அலங்காரம் செய்ய பியூட்டி பார்லருக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பிரியா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் பிரியா கிடைக்காததால் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

இதற்கிடையே, வீட்டை விட்டு வெளியேறிய பிரியா பெரம்பூரில் உள்ள காதலன் பாஸ்கர் வீட்டுக்கு சென்றார். அங்கு பாஸ்கரின் தாயார் லில்லி மட்டும் இருந்தார்.

லில்லியிடம் நடந்ததை கூறினார் பிரியா. அதிர்ச்சி அடைந்த லில்லி பிரியாவை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

போலீசார் விசாரித்த போது, ‘பாஸ்கரைத் தான் திருமணம் செய்து கொள்வேன். இல்லை என்றால் செத்துப் போய் விடுவேன்’ என கூறியுள்ளார்.

இதனால், போலீசார் காதலன் பாஸ்கரையும், பிரியாவின் பெற்றோரையும் வரவழைத்தனர். விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் மணமகள் இவ்வாறு நடந்துகொள்து முறையல்ல என பலர் அறிவுரை கூறியும் பலனில்லை.

தன்னை பாஸ்கருடன் அனுப்பிவைக்குமாறு போலீசாரிடம் பிரியா வலியுறுத்தினார். போலீசாரும் வேறு வழியில்லாமல் பிரியாவை பாஸ்கருடன் அனுப்பி வைத்தனர்.

பெரும் ஏமாற்றத்துடன் பிரியாவின் பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்தில் தயாராக இருந்த மாப்பிள்ளை சோகமாக தனியறையில் அமர்ந்திருந்தார்.

அவருடையைக் கவலையைத் தீர்க்க ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பிரியாவின் சித்தி மகளை திடீர் மணமகளாக்கி திருமணத்தை நடத்தி முடித்தனர். இதனால் கல்யாணம் தடைபடாமல் நடந்து முடிந்தது.

அதேபோல, பிரியாவும் நேற்று காலை பெரம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆசை காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

==========================

இதில் தொடர்புள்ள இரண்டு ஆண்களில் யாருடைய நிலை மிகப் பரிதாபம் என்று எண்ணுகிறீர்கள்?

“பாஸ்கர்” என்பவன் நிலைதான்?

ஏன் என்று கேட்கிறீர்களா? சிறிது சிந்தித்துப் பாருங்கள், புரியும்!!

===========================

தினத்தந்தி அளிக்கும் மேல்விவரம்:-

சென்னை கல்யாண மண்டபத்தில் பரபரப்பு:
திருமணத்துக்கு முதல் நாள் மணமகள் ஓட்டம்; காதலனை கை பிடித்தார்
மண்டபத்தில் தவித்த புதுமாப்பிள்ளைக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது

சென்னை, ஜன.23- 2010

திருமணத்துக்கு முதல் நாள் வீட்டை விட்டு வெளியேறிய மணமகள், காதலனை கரம் பிடித்தார். மண்டபத்தில் தவித்த புதுமாப்பிள்ளைக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

காதல்

சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரியா (வயது 19). இவர் திருவான்மினிரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அவருடன் சென்னை பெரம்பூரை சேர்ந்த பாஸ்கர் (வயது 28) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் பூத்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வீட்டிற்கு தெரியாமல் தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர்.

மாப்பிள்ளை பார்த்தனர்

இந்த காதல் விவகாரம் குறித்து பிரியா தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அவருடைய காதல் விவகாரம் தெரியாமலே பிரியாவிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இதைத் தொடர்ந்து பிரியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர். மேலும் பிரியாவிற்கு மாப்பிள்ளையாக சொந்த தாய் மாமனையே மணமகனாக தேர்வு செய்தனர். இது பிரியாவிற்கு பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் வாக்குவாதம் செய்தார்.

தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தது குறித்து காதலன் பாஸ்கரிடம் தனியாக சந்தித்து அவர் கூறினார். எங்கேயாவது ஓடி விடுவோம் என்றும் வற்புறுத்தினார். இதற்கு பாஸ்கர், கொஞ்ச நாள் பொறு, உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தடபுடல் ஏற்பாடு

இந்த நிலையில் நேற்று காலை பிரியாவிற்கு திருமணம் நடக்க இருந்தது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இதற்காக திருவான்மினிரில் உள்ள திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணப்பெண் பிரியாவுக்கு பட்டுப்புடவை, நகைகளை அவர் பெற்றோர் வாங்கியிருந்தனர். சீர் வரிசை பொருட்களையும் வாங்கி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடக்க இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் மண்டபத்திற்கு வர ஆரம்பித்தனர். மாப்பிள்ளையும் புத்தாடை அணிந்து மணமகளுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையே வீட்டில் இருந்த மணமகள் பிரியா திடீரென்று வெளியே புறப்பட்டு சென்றார். எங்கே போகிறாய் என்று கேட்ட தோழியிடம், பினிட்டி பார்லருக்கு சென்று விட்டு, சற்று நேரத்திற்குள் திரும்பி விடுவதாக கூறி விட்டு பிரியா சென்றார். ஆனால் அவர் சென்று வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

ஓட்டம்

இது குறித்து பிரியாவின் அப்பா மணியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். இதற்குள் மணமகள் காணாமல் போன தகவல் வேகமாக பரவியது. திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் எங்கே? என்று அனைவரும் தேட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பிரியா எங்கே சென்றார் என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து திருவான்மினிர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

இதற்கிடையே திருவான்மினிரில் இருந்து பஸ் ஏறிய பிரியா, பெரம்பூரில் உள்ள காதலன் வீட்டுக்கு வந்தார். அங்கு பாஸ்கர் இல்லை. பாஸ்கரின் தாயார் லில்லி மட்டும் இருந்தார். அவரிடம் பிரியா, பாஸ்கரை தான் காதலிப்பதாகவும், தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முயன்றதால் ஓடி வந்து விட்டதாகவும் கூறினார்.

கதறிய பெற்றோர்… கலங்காத மகள்

இதைக் கேட்டு லில்லி அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த லில்லி, பிரியாவை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

போலீசார் பிரியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரியா, `மணந்தால் பாஸ்கரைத்தான் மணப்பேன். இல்லையென்றால் உயிர் துறப்பேன்’ என்று சினிமா படம் போல் வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து போலீசார் பாஸ்கரையும், பிரியாவின் பெற்றோரையும் வரவழைத்தனர்.

இருதரப்பினர் இடையேயும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மணமகள் பிரியா தன்னுடைய பெற்றோருடன் போக மறுத்து விட்டார். அவரது பெற்றோர், மானம் போய் விடும். வந்து விடு மகளே… சொந்தக்காரர்கள் கேவலமாக பேசுவார்கள். நாங்கள் எந்த தவறு செய்து இருந்தாலும் மன்னித்து எங்களுடன் வந்து விடு பிரியா…என்று மகளின் காலில் விழாத குறையாக கெஞ்சினர். ஆனால் பிரியாவின் மனம் இளகவில்லை. காதலனை மணப்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

பெற்றோரை உதறினார்

இதைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர் கண்ணீரும், கம்பலையுமாக அழுது கொண்டே கணத்த இதயத்துடன் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதையடுத்து போலீசார் பிரியாவை அவருடைய விருப்பப்படியே அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர். பெற்று வளர்த்த பெற்றோரை ஒரு நிமிடத்தில் உதறி தள்ளிய பிரியா நேற்று காலை பெரம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆசை காதலனை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

திடீர் முடிவு

இதற்கிடையே, சொல்ல முடியாத சோகத்திற்கு தள்ளப்பட்ட பிரியாவின் தந்தை ஒரு திடீர் முடிவு எடுத்தார். தன் மனைவியின் தங்கையின் மகளை, மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். இதற்கு மனைவியின் தங்கையும், அவரது கணவரும் ஒப்புதல் கொடுத்தனர். முகூர்த்த நேரம் தவறினாலும் வாக்கு தவற மாட்டேன் என்று கூறி பிரியாவின் தந்தை, மனைவியின் தங்கையின் மகளை மணமகனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

இதைத் தொடர்ந்து களை இழந்த திருமண மண்டபம் பொலிவு பெற்றது. சோகங்கள் மறைந்தன. அங்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. தன் மகளுக்கு ஆசையோடு வாங்கி வைத்திருந்த சீர் வரிசை பொருட்கள் அனைத்தையும் புதிய மண பெண்ணுக்கு பிரியாவின் பெற்றோர் கொடுத்தனர். நேற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன், மணமகளுக்கு தாலி காட்டினார். வந்தவர்கள் அனைவரும் வாழ்த்த அந்த திருமணம் மகிழ்ச்சியாக முடிந்தது.

என்று தணியும் பெண்ணியவாதிகளின் ரத்த வெறி!

Slain sub-inspector Vetrivelபட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!

அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன?

ஆம்! இபிகோ செக்‌ஷன் 498A தான்!

நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்!

கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்வதாக நினைத்துக் கொண்டு ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலை வெட்டிச் சாய்த்துவிட்டனர்.

இந்தக் கொலையை செய்தது யார்? சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி!

ஆம், ஒரு பெண் பேதைதான் கொலைகாரி! பாவம், அவள்தான் என்ன செய்வாள்! கணவனைக் கொலை செய்யமுயன்றது ஒரு தவறா? சரிய்யா, ஆள் மாறாட்டத்தால் இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். அதனால் என்ன? அவரும் ஒரு ஆண்மகன் தானே? இதற்கு ஏன் இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? ஆஃப்டர் ஆல் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டார். அவ்வளவுதானே! அதுவா இப்போது முக்கியம்? 20 ஆண்டுகள் முன்னர் ஒரு பெண்ணின் கையை ஒரு ஆண் பிடித்துவிட்டானே, அதுதானே ஐயா பெரிய குற்றம்? நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நேபாள பெண் ஒருவளை திருப்பி அனுப்பி அவளது பெற்றோர் வசம் அனுப்பி விட்டார்களே – அந்த அநியாயத்தை எதிர்த்துப் போராடுவதுதானே ஐயா இதைவிட முக்கியம்? பிரதம மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் அதைத்தானே முக்கியமாக கையிலெடுத்து அந்தப் பெண் மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்கள்! அதுதானே நம் நாட்டில் தலையாய பிரச்னை? அதை விடுத்து ஏதோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதைப்போய் – அதுவும் ஒரு பெண்ணால் – பெரிசு படுத்துகிறீர்களே! அகில இந்திய ஜனநாயக மாதர் கழகத்தினர் (AIDWA – All India Democratic Women Association) இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றனர்!

சரி. சிவசுப்பிரமணியத்தைப் போல் தோற்றம் கொண்டிருந்த பாவத்திற்காக, நடு ரோட்டில் யூனிஃபார்மோடு சேர்த்து கசாப்புக் கடையில் கொத்துக்கறி வெட்டுவதுபோல் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டார்! உயிர் தப்பிய அந்த சிவசுப்பிரமணியம் என்ன சொகிறார்?

”எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள் (Sec 498A IPC). துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன்.”

இதுநாள்வரை கணவன்மார்களுக்குத்தான் மனைவிகள் மூலம் ஆபத்து வரும் என்னும் நிலை இருந்தது. இனிமேல் கணவர்கள் போல் தோற்றமளிக்கும் அனைத்து ஆண்கள் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்ற பயங்கரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மக்களைக் காக்கும் கடமையைக் கொண்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரியே இப்படிக் கொடூரமான முறையில் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பாரேயானால் சாதாரண மக்கள் கதி என்ன?

சரி. இத்தகைய பொய்க் கேசுகளும், கணவர்கள் மற்றும் கணவரைப் போன்றவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் சமுதாயத்தில் தோன்றியமைக்குக் காரணமானவர்கள் யார்?

இதோ பதில்:

பாவம், பெண்கள். இன்னமும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்

கள்ளக்காதலுக்கு வயது ஒரு தடையல்ல. ஆனால் அதைத் தடை செய்யும் கணவன் கொலையாவது நிச்சயம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி
கள்ளக்காதலனுடன் கைது

ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2

ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் இருந்து கார்டன்மந்து செல்லும் குறுக்கு பாதையில் தடுப்பணை கட்டப்பட்டு நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

இந்த நீர் தேக்கத்தில் கடந்த 7-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்பட் டது. தகவலின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றினார்கள். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவின் பேரில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சத்தியசாதன், சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரவீனா, சிவசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக கடந்த 9-ந் தேதி `தினத்தந்தி’ யில் இறந்தவரின் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் காரணமாக இறந்தவர் பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 55) வெலிங்டன் லூர்துபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

இதை தொடர்ந்து போலீ சார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பால கிருஷ்ணனுக்கு திருமணமாகி மல்லிகா (45) என்று மனைவியும், அம்மு (27) என்ற மகளும் உள்ளனர். மகள் அம்மு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு கார மடையில் கணவருடன் வசித்து வருகிறார். பால கிருஷ்ணன் மத்திய அரசுக்கு சொந்தமான சில்க் பண்ணையில் வேலை செய்து ஓய்வு பெற்று கொண்டு மகள் அம்மு வீட்டில் சிறிது காலம் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மல்லிகா (45 வயது) ஊட்டி காந்தல் குருசடி பகுதிக்கு வந்த போது, அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த அந்தோணி சார்லஸ் என்கிற சந்திரன் (42) என்பவருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் சுமார் 8 மாத கால மாக பழகி வந்துள்ளனர்.

உல்லாசம்

மல்லிகாவும் (45), அந்தோணி சார்லஸ் (42) பல இடங்களில் உல்லாசமாக இருந்து உள்ளனர். அடிக்கடி அந்தோணி சார்லஸ் லூர்துபுரம் மல்லிகா வீட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

இதை அறிந்த பால கிருஷ்ணன் தனது மனைவி மல்லிகாவை கண்டித்து உள்ளார். கள்ளக்காதலுக்கு தனது கணவர் பாலகிருஷ்ணன் இடயூறாக உள்ளார். எனவே கணவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று மல்லிகா முடிவு செய்துள்ளார்.

இதற்காக கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுடன் சதி திட்டம் தீட்டி கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். பால கிருஷ்ணன் காரமடையில் உள்ள தனது மகள் அம்மு வீட்டில் இருந்து தனது பென்சன் வாங்க கடந்த 6-ந் தேதி குன்னூர் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மல்லிகா தனது கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுக்கு தகவல் கொடுத் துள்ளார். அன்று அந்தோணி சார்லஸ் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசி, இருவரும் மது அருந்த லாம் என குன்னூரில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை மது அருந்த வைத்தார். பின்னர் ஊட்டிக்கு போகலாம் என்று அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அந்தோணி சார்லஸ் ஊட்டியில் மேலும் ஒரு பாட்டில் மதுவை வாங்கி பால கிருஷ்ணனிடம் கொடுத்து, வனப்பகுதிக்கு சென்று ஜாலியாக குடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறி, தொட்டபெட்டா வனப் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு அழைத்து வந்துள்ளார்.அங்கு பாலகிருஷ்ணனை மதுவை குடிக்க செய்துள்ளார்.

கொலை

தொடர்ந்து பாலகிருஷ்ணன் மது அதிகமாக குடித்ததால் நிதானம் இழக்க தொடங்கிய தும் கையில் இருந்த மிளகாய் பொடியை முகத்தில் வீசினார்.பின்னர் அருகில் இருந்த தடுப்பணையில் தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேற் கண்ட தகவல் போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தலை மறைவாக இருந்த அந்தோணி சார்லஸ் மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி மல்லிகா ஆகிய 2 பேரையும் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

பாராட்டு

துரிதமாக சந்தேக மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் குறித்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை கைது செய்த ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசாரை நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் பாராட்டினார்.

நவயுக மாயா பஜார்!

இனிமேல் இதுபோன்ற தெய்வீகக் காதல் ஓட்டங்கள் நிறையவே நடக்கும்! காவல் நிலையங்களில் காதல் குஜால் கதைகள் கட்டபஞ்சாயத்து மூலம் பைசல் செய்யப்படும்!

காதல் ஒருவனோடு; உல்லாசம் இன்னொருவனோடு; நிச்சயதார்த்தம் வேறொருவனோடு; கல்யாணம் மற்றொருவனோடு; கள்ளக்காதல் (அமோகமாக) அகப்பட்டவனோடு!

ஆகா! அடைந்துவிட்டோமே பெண் விடுதலை! தேறிவிட்டனரே தந்திர சாஸ்திரத்தில் நம் மகளிர்!

பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்!

கல்யாணம் என்று ஒன்று நடந்த பிறகு, மனைவியின் கள்ள உறவுகளைக் கண்டுபிடித்து கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் போடுவோமே 498A கேசு!

இதோ பாருங்கள் ஒரு அதிநவீன மாயா பஜார் ஓட்டத்தை!

ஓட்டம் பிடித்த காதல் இளவரசிதாலி கட்டும் நேரத்தில் மாயமான சென்னை மணப்பெண், காதலனுடன் மணப்பாறை போலீசில் தஞ்சம்
கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது

மணப்பாறை, ஜன.19 – 2009. செய்தி – தினத்தந்தி

விழுப்புரத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாயமான சென்னையை சேர்ந்த மணப்பெண் காதலனுடன் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

காதல்

சென்னை குரோம்பேட்டை ஆர்.பி.ஐ. காலனியை சேர்ந்தவர் மோகன். ரெயில் என்ஜின் டிரைவர். இவரது மகள் ஷாலினி (வயது 23). இவர் பி.பி.ஏ. பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் தயாளன் (27). இவர் சென்னை விமான நிலையத்தில் டிராவல்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

ஷாலினியும், தயாளனும் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் கடந்த 6 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷாலினிக்கும், அவரது மாமா மகனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்தது.

மணப்பெண் மாயம்

இவர்களது திருமணம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். அன்று இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் அனைவரும் இரவு தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த ஷாலினி திடீரென்று மாயமானார். அவரை காணாது திடுக்கிட்ட இரண்டு குடும்பத்தினரும் திருமண மண்டபம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடத்தியதாக தகவல்

திருமணம் நடக்க இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமானதால் திருமண மண்டபம் களை இழந்தது. மணப்பெண்ணை காணாது இரண்டு குடும்பத்தினரும் மிகுந்த தவிப்புக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் தந்தை மோகனின் செல்போனில் ஷாலினி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை சிலர் கடத்தி செல்வதாகவும், காஞ்சீபுரத்தை தாண்டி கார் சென்று கொண்டு இருப்பதாவும் கூறிவிட்டு போனின் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் மோகன் குடும்பத்தினர் பதற்றம் அடைந்து செய்வதறியாது திகைத்தனர்.

திருமணம் நின்றது

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்த திருமணம் நின்று போனது. மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சோகமே உருவாக காணப்பட்டனர்.

மீண்டும் நேற்று காலை 9.30 மணிக்கு ஷாலினி தனது தம்பி ஜெகனின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திருச்சி அருகே மணப்பாறையில் தன்னை சிலர் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை உடனடியாக காப்பாற்றும்படியும் கூறிவிட்டு உடனடியாக போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

காதலனுடன் போலீசில் தஞ்சம்

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஷாலினியின் தந்தை மோகன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஷாலினி, தனது காதலன் தயாளனுடன் ஓடி விட்டதும், பெற்றோரை ஏமாற்றவே தன்னை கடத்தி செல்வதாக கூறியதும் தெரிய வந்தது.

மணப்பெண் நடத்திய நாடகம்

திருமணத்துக்கு முதல் நாள் ஷாலினி தனது காதலருக்கு போன் செய்து விழுப்புரத்துக்கு வரும்படி கூறியிருக்கிறார். தயாளனும் விழுப்புரம் சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் தயாராக காத்து இருந்துள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் தூங்கிய பிறகு மண்டபத்தில் இருந்து ரகசியமாக வெளியேறிய ஷாலினி, காதலர் தயாளனை அழைத்துக்கொண்டு மணப்பாறையை நோக்கி பறந்தார்.

தனது பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்து வழியில் மடக்கி பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, தான் கடத்தப்படுவதாகவும், காஞ்சீபுரத்தை தாண்டி செல்வதாகவும் பொய்யான தகவலை சொல்லி அனைவரையும் திசை திருப்பிவிட்டார்.

வடக்கு திசையில் செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் தெற்கு நோக்கி சென்றுள்ளார். இதனால் அவருடைய தந்திரமான திட்டம் கனகச்சிதமாக நிறைவேறியது.

விழுப்புரத்தில் இருந்து மணப்பாறை வந்த காதல் ஜோடி, மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி முப்புலியன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் நேராக மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் இருவரும் ஷாலினியின் தந்தை மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விழுப்புரம் போலீசார் மணப்பாறை வந்து காதல் ஜோடியை விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

498A கேசு போட்ட பிளஸ் டூ மாணவி

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்
ஜனவரி 19,2010. தினமலர்

498A கேசு போட்ட பிளஸ் டூ மாணவிராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.

இதுக்கெல்லாம் பெயர் கல்யாணமா! சீ! தூ!! வெட்கங்கெட்ட ஜன்மங்கள்!

தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பட்டதாரி பெண்

சென்னை, ஜன.18 – 2010. செய்தி – தினத்தந்தி

சென்னையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றி பட்டதாரி பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரண்டாம் காதலனை கைப்பிடிக்க நூதன நாடகத்தை அரங்கேற்றி இறுதியில் நிச்சயிக்கப்பட்ட அப்பாவியை ஏமாற்றினார் புதுமைப் பெண்!

(இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனை உடனே கைது செய்திருப்பார்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டை மாற்றுவதுபோல் கணவனை மாற்றலாம். கள்ளக் காதலுக்காக கணவனை கொலை கூட செய்யலாம்! வெட்கக்கேடு!!)

எம்.சி.ஏ. பட்டதாரி பெண்

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் முதலில் சென்னை அயனாவரத்தில் பெற்றோருடன் வசித்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காதல் வளர்ந்து வேரூன்றி நிலைத்து நின்றது. இந்த நிலையில் இந்த காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டது. அகிலா வேறொரு வாலிபரை காதலிக்க ஆரம்பித்தார்.

இதனால் முதலில் காதலித்த வாலிபர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் அகிலாவுக்கு அவரது பெற்றோர் முறைப்படி மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக அகிலா முதலில் காதலித்த வாலிபரை திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். அகிலாவும் வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் உள்ளூர அவர் 2-வது காதலித்த வாலிபரையே மணக்க விரும்பினார்.

நூதன நாடகம்

இதற்காக 2-வது காதலரும், அகிலாவும் சேர்ந்து ஒரு நூதன நாடகத்தை அரங்கேற்றினார்கள். 2-வது காதலரை வைத்து முதல் காதலரின் பெற்றோரிடம் செல்போனில் பேசவைத்தார்.

“உங்கள் மகன், அகிலாவின் கழுத்தில் தாலியை மட்டும்தான் கட்ட முடியும், ஆனால் நான்தான் அவளோடு குடும்பம் நடத்துவேன்” என்று மிரட்டும் தோரணையில் 2-வது காதலர் பேசினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று காலையில் திருவேற்காடு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சினை வெடித்தது. மாப்பிள்ளையின் பெற்றோர் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்து திருமணத்தை நிறுத்த சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயவேல் விசாரணை நடத்தினார்.

காதலன் தாலி கட்டினார்

மணப்பெண் அகிலாவை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரும் திருமணத்தை நிறுத்த சம்மதித்தார். முதலில் நிச்சயித்த திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால் முகூர்த்த நேரத்தில் தனது காதலனை வரவழைத்து மணமேடையில் உட்கார வைத்து அகிலா அவருக்கு கழுத்தை நீட்டி விட்டார். தனது நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி, விரும்பிய காதலன் மாப்பிள்ளையையும் அகிலா மணந்து கொண்டார். போலீசார் கூட எல்லாம் முடிந்த பிறகுதான் அகிலாவின் நாடகத்தை தெரிந்து கொண்டனர்.

முதலில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எதுவும் தெரியாமல், அகிலாவை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு சென்றார்.